Select the correct answer:

1. 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

2. செப்டம்பர் 2017- ல் இந்தியாவின் முதல் UNESCO பாரம்பரிய சான்றிதழ் பெற்ற நகரம் எது?

3. இந்தியாவின் 46 - வது கிராண்ட் மாஸ்டர் செஸ் விளையாட்டு சாம்பியன் 2017 யார்?

4. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணைகள் யாது?
I. குளோரோபுளோரோ கார்பன் - குளிர்சாதனப் பெட்டி
II. மீத்தேன் - பண்ணை மண்ணை உழுதல்
III. நைட்ரஸ் ஆக்ஸைடு - கால்நடைகளில் செரித்தல்
IV. கார்பன் டை ஆக்ஸைடு - புதை படிவ எரிபொருட்களை எரித்தல்

5. காற்றில்லா சுவாசத்தில் குளுக்கோஸின் சுவாச ஈவு___________ஆகும்.

6. ஒரு மாறியில் அமைந்த ஓர் ஒருபடிச் சமன்பாட்டிற்கு எத்தனை தீர்வுகள்?.

7. ஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு8 % வட்டி வீதத்தில் மூன்று மடங்காகுவதற்கு பிடிக்கும் காலம்

8. வெவ்வேறு எண்களின் ( G.C.D. மற்றும் L.C.M. ) சரியான தொடர்பு
இரு
I. மீப்பெரு.பொ.வ. = மீச்சிறு.பொ.ம
II. மீப்பெரு பொ.வ.≤ மீச்சிறு பொ.ம
III.மீச்சிறு பொ.ம ≤ மீப்பெரு பொ.வ.
IV.மீச்சிறு பொ.ம > மீப்பெரு.பொ.வ.

9. p, q,r, s, t என்பன கூட்டுத் தொடர் வரிசையில் ( A.P ) இருப்பின், p -4q + 6r - 4s + t =?

10. 90,150,225 ஆகிய எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம.

*Select all answers then only you can submit to see your Score